பேண்ட் இல்லாமல் மார்க்கமாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார் ரெஜினா கஸன்ட்ரா.

Actress Regina in Glamour Photos : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸன்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தொடர்ந்து பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷூக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை : அரசு ஒப்புதல்..

மேலும் அவரது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேண்ட் இல்லாமல் தொடை மொத்தமும் தெரிய மார்க்கமான பார்வையோடு போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

சிம்பு விவகாரத்தில் Modi-யையும் சந்திக்க தயார்! – Silambarasan Mother Usha Rajendar ஆவேச பேட்டி