படுக்கையறையில் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்..!

படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

actress rakul preet singh latest photoshoot
actress rakul preet singh latest photoshoot

தடையறத்தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்தி அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது படுக்கையறையில் பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)