நடிகை பூஜா ஹெக்டேவிட் ரீசன்ட் ஹாட் வீடியோ வைரலாகி வருகிறது.

Actress Pooja Hegde latest hot video trending:

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரை உலகை சார்ந்த இவர் தமிழில் முகமூடி, பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார்.

அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் எப்போதும் தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான ஆடைகளில் அடிக்கடி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டி அவர் பதிவிட்டிருக்கும் லேட்டஸ்ட் ஹாட் லுக் வீடியோ ரசிகர்களை சூடேற்றி லைக்குகளை குவித்து இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.