Actress Meena
42 வயதாகும் மீனா வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்த ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

Actress Meena Latest PhotoShoot : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அவருடைய படத்திலேயே நாயகியாக நடித்து விட்டவர் மீனா.

ரஜினியின் அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி இதோ, தலைவர் 168 இயக்குனரும் இவர் தான்.!

ரஜினிகாந்த் படம் மட்டுமில்லாமல் அஜித், விஜய், சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகி விட்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த மீனா தற்போது மீண்டும் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் நைனிகா விஜயின் மகளாக தெறி படத்தில் நடித்திருந்தார்.

சூரரை போற்று படத்தில் இணைந்த பிரபல நடிகை – சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்.

இந்நிலையில் தற்போது மீனா வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்து வருகின்றன.

Meena Meena Meena

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.