Soorarai Pottru Movie Update : Famous Actress Joins With Team | Suriya | Abarna Balamurali | Kollywood Cinema News | Tamil Cinema News
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Soorarai Pottru Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் விரைவில் காப்பான் திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த படத்திற்கு பிறகு சுதா கொங்காராவ் இயக்கத்தில் உருவாக வரும் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஜாக்கி ஷெராப், மோகன் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

படு மோசமான உடையில் SIIMA விருதுக்கு வந்த ரைசா – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது இவர்களுடன் நடிகை ஊர்வசியும் இணைந்துள்ளாராம், இவர் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.