Thalaivar 168 Director & Release Date Details Leaked.! | Super Star | Rajinikanth | Darbar | Nayanthara | Kollywood Cinema News
ரஜினியின் அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Thalaivar 168 Director : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

மதுவின் தற்கொலை முயற்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு – அதிர வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

தற்போது இத்தகவல் ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தர்பார் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வனிதாவின் ரி-என்ட்ரி, டிவி சேனலை கழுவி கழுவி ஊற்றும் மக்கள் – வீடியோவுடன் இதோ.!

மேலும் இப்படத்தை 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் அதிகார்பூர்வ அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.