Actress Manthra Gallery : அஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்த மந்த்ராவா இது? என ரசிகர்கள் ஷாக்காகும் விதமாக அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1990 கால கட்டங்களில் அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மந்த்ரா.

மங்காத்தா 2 குறித்து முதல் முறையாக மனம் திறந்த வெங்கட் பிரபு – என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என செட்டில் ஆகி விட்டார்.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மந்த்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகை வைராகி வருகின்றன.

அஜித், விஜயுடன் நடித்த சுவலக்ஷ்மியா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

இந்த புகைப்படங்களில் மந்த்ரா குண்டாகி அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி போயுள்ளார்.

Manthra Manthra Manthra

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.