Suvalakshmi Photos

Actress Suvalakshmi : தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோருடன் சேர்ந்து நடித்த சுவலக்ஷ்மி என்னவானார் என தெரியுமா? அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 1995-ல் வெளியான அஜித்தின் ஆசை படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வந்தவர் சுவலஷ்மி.

நடிக்க வாய்ப்பு கொடுத்த சூப்பர் டீலக்ஸ் இயக்குனரையே பங்கமாக கலாய்த்த சமந்தா – வைரலாகும் ட்வீட்!

இந்த படம் மட்டுமில்லாமல் இவர் விஜயுடனும் சேர்ந்து லவ் டு டே என்ற படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இதனால் சின்னத்திரையில் சூலம் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் திருமணம் கலிபோர்னியாவில் செட்டிலானார்.

லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது அவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Suvalakshmi
Actress Suvalakshmi
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.