Actress Manjima Mohan's Without Makeup
Actress Manjima Mohan's Without Makeup

மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.

Actress Manjima Mohan‘s Without Makeup : தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார்.

எம்மா இது உடம்பா வேறு எதுனாவா?? கிகி வெளியிட்ட புகைப்படத்தால் மிரண்டு போன திரையுலக பிரபலங்கள்.!

தற்போது நடிகைகள் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு தங்களது ரியல் அழகை வெளிக்காட்டி கொள்வது எல்லாம் வழக்கமாக்கிக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மஞ்சிமா மோகன் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

மேக்கப் இல்லாமலேயே இவ்வளவு அழகா இருப்பீங்களா என ரசிகர்கள் உருகி உருகி அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B_EhyZNJ9Of/?igshid=1kl7v5qgqr8a4