இந்த வயசிலும் இவ்வளவு கவர்ச்சி கூடாது என ரசிகர்களை மூச்சு முட்ட வைக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வால மீனு மாளவிகா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. அஜித் விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் அனைவரும் அறியும் நடிகையானார்.

தற்போது 43 வயதாகும் இவர் சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வபோது போட்டோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முண்டா பனியனில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சி கூடாது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.