விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது.. குஷ்பூ ஓபன் டாக்.!!
விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது எனக் கூறியுள்ளார்.

actress kushboo talk about thalapathy vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி சொல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் குஷ்பூவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதாவது பத்திரிக்கையாளர் சந்திப்பில் குஷ்புவிடம் விஜய் பிரச்சனைக்கு நடிகர் சங்கம் உதவி செய்யாதா?என்ற கேள்வி எழுப்பிய நிலையில் விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக முன்வந்து உதவி செய்யாது புகார் கொடுத்தால்தான் உதவி செய்யும் என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress kushboo talk about thalapathy vijay