Actress Kushboo Controversy Photo
Actress Kushboo Controversy Photo

நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Kushboo Controversy Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம்் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பொன்னம்பலத்தின் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா? அவரின் அப்பாவிற்கு இத்தனை மனைவியா? – வெளியான ஷாக்கிங் தகவல்.!

இதில் ஒருவர் தன்னுடைய அந்தரங்கத்தை தலையணையால் மறைத்துக் கொண்டு நிற்க இன்னொருபுறம் மூன்று ஆண்கள் குஷ்புவை அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டுள்ளனர்.

இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றெல்லாம் அவர் குறிப்பிடாமல் பழைய புகைப்படம் என பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி எல்லாம் போஸ் கொடுத்து இருக்காங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Actress Kushboo Controversy Photo
Actress Kushboo Controversy Photo

 

View this post on Instagram

 

#longago #longlongago @neelamkotharisoni #ashishchanana #Farah #karan #shekharsuman #brandobakshi #rohankapoor @hoshanggovil ❤

A post shared by Khush (@khushsundar) on