Actor Ponnambalam Family Photo
Actor Ponnambalam Family Photo

நடிகர் பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actor Ponnambalam Family Photo : தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து மிரட்டியவர் பொன்னம்பலம். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலம் ஆனார்.

ஆர்யாவுடன் கலாப காதலன் படத்தில் நடித்த ரேணுகா மேனன் ஞாபகம் இருக்கா? இரண்டு பெண் குழந்தைகள் அம்மாவாகி விட்ட அவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? – இதோ ஷாக்கிங் புகைப்படம்.!

இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியேற்றப்பட்ட போது என்னுடைய அப்பாவிற்கு மொத்தம் நான்கு மனைவிகள். இரண்டாவது மனைவி ஏதாவது பிள்ளை தான் நான். என்னுடைய சகோதரிகள் தான் நான் சினிமாவிற்குள் நுழைய உதவினார்கள் என கூறியிருந்தார்.

ஒரு கிராமமே எங்களது உறவினர்கள் தான் எனவும் பொன்னம்பலம் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பொன்னம்பலத்தின மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Ponnambalam Family Photo
Actor Ponnambalam Family Photo