Renuka Menon Latest Pic
Renuka Menon Latest Pic

ஆர்யாவுடன் கலாபக்காதலன் படத்தில் நடித்த ரேணுகா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Renuka Menon Latest Pic : தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான கலாப காதலன் என்ற படத்தில் நாயகியாக நடித்து இருந்தவர் ரேணுகா மேனன். இந்தப்படம் மட்டுமல்லாமல் இன்னும் சில படங்களில் நடித்திருந்தார்.

என்னம்மா பாதி உடம்பை காணோம்.. ஒல்லியாக மாறிய பூனம் பாஜ்வா- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவரை தற்போது திரையுலகம் பக்கம் பார்க்க முடிவதில்லை.

இந்த நிலையில் ரேணுகா மேனன் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Renuka Menon Latest Pic
Renuka Menon Latest Pic