நடிகை கிரண் ரத்தோர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், மாதவன், விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோர் . தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் நடித்து குணச்சித்திர நடிகை ஆக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதளங்களில் வயசை மீறி கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிவி முன்பு கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்திற்கு ஹார்டின் சிம்பல்களை ரசிகர்கள் பறக்க விட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்