Actress Keerthy Suresh Latest Photos Update
Actress Keerthy Suresh Latest Photos Update

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சுடிதாரில் சூப்பரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.