முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்.. லேட்டஸ்ட் தகவல் இதோ..!

முன்னணி நடிகருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோஹர். இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலை சிம்பு நடிப்பில் உருவாக போகும் எஸ் டி ஆர் 49 படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
