வெறும் பனியன் அணிந்து மகனுடன் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் வரலாறு படம் நடிகை கனிகா.

Actress Kanika Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனிகா. இவர் தல அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

தற்போது மலையாள சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கனிகா வெறும் பனியனுடன் மகனுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

வெறும் பனியன் அணிந்து மகனுடன் புகைப்படம் வெளியிட்ட வரலாறு கனிகா - தீயாக பரவும் புகைப்படம்