வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ..குவியும் லைக்ஸ்..!
வித்தியாசமான உடையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் தமிழில் காக்க காக்க, திருமலை, மன்மதன், பேரழகன், சரவணா, சில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு, 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்த இவர் தற்போது மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram