Actress Jhanvi Kapoor Photos

நடிகைகளின் கவர்ச்சி தீவாக மாறியுள்ளது மாலத்தீவு.

Actress Jhanvi Kapoor Photos : திரையுலகில் நடிகைகளாக வலம் வருபவர்கள் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது மாலத்தீவுக்கு சென்று ஹாயாக காற்று வாங்கும் புகைப் படங்களை வெளியிடுவதில் வழக்கமாக்கி வருகின்றனர்.

சீரியல் நடிகைகள் முதல் வெளித்திரை நடிகைகள் வரை பலரும் மாலத்தீவுக்கு சென்று கவர்ச்சியான போட்டோ சீட்டுகளை நடத்துவதில் கடற்கரையில் குளிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களில் பல தமிழ் நடிகைகள் மாலத்தீவில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நீச்சல் உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது மாலத்தீவு இந்த நடிகைகளின் கவர்ச்சி தீவா என கமெணட் அடித்து வருகின்றனர்.
2 Attachments