டால்ஃபின்கள் முத்தமிட உல்லாச குளியல் போட்டுள்ளார் ஹன்சிகா.

Actress Hanshika in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ் என்ன பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் உடல் எடை கூடி வாய்ப்பில்லாமல் போன நிலையில் மீண்டும் எடையை குறைத்து படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் கடந்த வருடம் ஹன்சிகாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவை இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.