Actress Gayathire Photos

இதுவரை இல்லாத கவர்ச்சியில் காயத்ரி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Gayathire Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காயத்ரி. இவர் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த வருகிறார். இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Heroine Gayathrie Shankar in Puriyatha Puthir Movie Stills

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற முண்டாப்பனியனில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Attachments area