பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார் தீபிகா படுகோனே.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா தற்போது பிகினி உடையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபிகாவை வர்ணித்து வருகின்றனர், இன்னொரு பக்கம் குச்சி போல் உடம்ப வச்சுக்கிட்டு இதெல்லாம் தேவையா என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.