Actress Anushka Shetty Latest Photo

மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

Actress Anushka Shetty Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவர் நடித்து வருகிறார். மேலும் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வந்த அனுஷ்கா தன்னுடைய உடல் எடை கூடி குண்டாக மாறியதால் வாய்ப்புகள் குறைந்தது. இதனையடுத்து சமீபத்தில் தன் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். அதன் பின்னர் மாதவனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.