Actress Anikha Surendran Photos
Actress Anikha Surendran Photos

மெல்லிய கொசுவலை உடையில் அனிகா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் சமூக வைரலாகி வருகிறது.

Actress Anikha Surendran Photos : தமிழ் சினிமாவின் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தல அஜித்திற்கு நாட்களாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித், அனிகா காம்பினேஷன் செமையாக ஒர்க் அவுட் ஆனது.

விசுவாசம் படத்திற்கு பிறகு அனிகாவை தல ரசிகர்கள் அஜித்தின் மகளாகவே பார்த்து வருகின்றனர். தற்போது 15 வயதாகும் அனிகா நாயகியாக ஆசைப்பட்டு விதவிதமாக போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

கொண்டையில் வாழைப் பூ..கையிலே வாழைப்பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோட்டமாக மாறிய அஜித்தின் ரீல் மகள்!

அந்த வகையில் தற்போது இவர் கொசு வலை போன்ற மெல்லிய உடையில் அழகு தேவதை போல போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கவர்ச்சி இல்லாமல் இப்படி அழகாக போஸ் கொடுங்க என அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்

அணிகா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CE6kYhXDI7H/?igshid=1ptnvkjjquxx
https://www.instagram.com/p/CE1kILbDaSC/?igshid=xxlg87ler0by
https://www.instagram.com/p/CEweFbKj4ym/?igshid=1gztygdpk6zbw