Anikha Photos Gallery : குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது இளம் நடிகையாக உருவெடுத்துள்ள நடிகை அனிகா, அண்மையில் பலரும் வியக்கும் அளவுக்கு முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

அதைப்போன்றே இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தைக் கண்டு பலரும் திகைத்தனர். காரணம் என்னவென்றால் ஆடையின்றி வாழையிலையை டிரஸ் அணிந்து கொண்டிருக்கும் அனிகாவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாழை மரத்தில் உள்ள அத்தனையையும் தனது உடல் முழுவதும் அணிந்து கொண்டும் உறுத்திக் கொண்டும் ரொம்ப வித்தியாசமாக காட்சியளிக்கிறார்.

சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!

கொண்டையில் வாழைப்பூ, கையிலும் பிரேஸ்லெட் ஆக வாழைப்பூவை அணிந்துள்ளார். வாழை இலையை தன் மேனியில் போர்த்திக்கொண்டு வாழை மட்டையை, இலை கீழே விழாத அளவுக்கு கட்டிக் கொண்டுள்ளார்.

இப்படி வித்தியாசமான யோசனைக்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வாழைத்தோப்பு ஆகவே மாறி இருக்கும் அனிகா போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்துள்ளனர். இந்தப் போட்டோ ஆனது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.