நடிகை அனிகா சுரேந்திரன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமாகி நடித்து வந்தவர் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து மீண்டும் விசுவாசம் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நாயகியாக நடிக்க முயற்சிகள் செய்து வரும் இவர் ஒரு படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளோசப்பில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.