Actress Andrea About Master Movie Scene
Actress Andrea About Master Movie Scene

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சி குறித்து பேசியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Actress Andrea About Master Movie Scene : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்தப் படம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

தற்போது தமிழக அரசு post-production வேலைகளுக்கு அனுமதி அளித்திருப்பது படத்தின் எடிட்டிங் வேலைகள் தொடங்கியுள்ளன.

அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்.. இவங்க தான் என் மாமியாரா என கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்!

இந்த நிலையில் ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் வில்லி வேடத்தில் நடித்திருப்பது குறித்து ஆண்ட்ரியா இந்த படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத படமாக இருக்கும்.

ஒரு கார் சேஸிங் சீன் உள்ளது அது நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.