Malavika Mohanan With Her Mother
Malavika Mohanan With Her Mother
தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை மாளவிகா மோகனன் வெளியிட இவங்கதான் என் மாமியார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Malavika Mohanan With Her Mother : தமிழ் சினிமாவில் பேட்டை படத்தில் அறிமுகமாகி மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

இவருக்கு என ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். மாளவிகா வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்தையும் அவரது ரசிகர்கள் ரசித்து ரசித்து வர்ணித்து வருகின்றனர்.

அவ அவன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான்.. ஆனா நம்ப ஆளுங்க மாளவிகா இடுப்புல என்ன கண்டுபிடிச்சி இருக்காங்க பாருங்க – புகைப்படம் உள்ளே.!

இந்த நிலையில் நேற்று மாளவிகா மோகனன் அன்னையர் தினம் என்பதால் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவங்கதான் என் மாமியாரா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.