Malavika Mohanan Photos in Saree
மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய இடுப்பில் இருக்கும் மச்சத்தை கண்டுபிடித்தேன் உருவாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Malavika Mohanan Photos in Saree : தமிழ் சினிமாவின பேட்டை படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இடுப்பு தெரியும்படி புடவையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடைக்கு மேல உடை தன் ஸ்டைலில் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாளவிகா மோகனன் – பல வருடங்களுக்கு முன்பே எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.!

இந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனின் இடுப்பில் இருக்கும் மச்சத்தை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அது குறித்து பேசி வருகின்றனர்.

அவனவன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான் நம்ம ஆளுங்க என்ன கண்டுபிடிச்சிருக்காங்க பார்த்தீங்களா.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.