நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை.. என்ன விஷயம் தெரியுமா?
கவுண்டமணியின் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடியில் ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டவர் கவுண்டமணி காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் முகம் தான் ரசிகர்களுக்கு முன் வந்த நிற்கும். சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.அவரின் மனைவி மறைவிற்கு விஜய், சத்யராஜ், செந்தில் என பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கவுண்டமணி மனைவிக்காக ஒரு பெரிய வீடு கட்டி வருகிறாராம் அதில் மனைவியுடன் அங்கே செல்ல ஆசைப்பட்ட நிலையில் அதற்குள் சாந்தி இறந்து விட்டார்.
இதனால் கவுண்டமணியின் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
