Actor Dhanush Memes
Actor Dhanush Memes

பல படங்களில் தனுஷுக்கு அடிபடுவதை கவனித்த ரசிகர்கள் அதை வைத்து அவரை கலாய்த்து வருகின்றனர்.

Actor Dhanush Memes : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். திறமையான நடிகையான இவர் படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஆண் நண்பருடன் மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம்.. கேப்ஷனை பார்த்து துப்பாத குறையாக திட்டும் நெட்டிசன்கள் – இதோ இந்த போட்டோவை நீங்களே பாருங்க.!

அப்படி இருந்தும் தற்போது ஒரு விஷயத்தில் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் தனுஷ். ஆரம்பம் முதல் தற்போது வரை தனது படங்களில் ஒரே இடத்தில் அடிபடுவதை கவனித்து அதை வைத்து வரும் மீம்ஸை உருவாக்கியுள்ளனர்.

அது எப்படி வாத்தியாரே எல்லா படத்திலும் உங்களுக்கு மட்டும் ஒரே இடத்தில் அடிபடுது என கிண்டலடித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் வெறுப்பில் இருக்கும் நெட்டிசன்களுக்கு தற்போது வெளியாகியுள்ள தனுஷ் மீம்ஸ் நல்ல அசைபோடும் தீனியாக கிடைத்துள்ளது.