குட் பேட் அக்லி ஷூட்டிங் முடிந்த கையோடு, ரேசிங் ரெடியான அஜித்., எப்போது தெரியுமா?
அஜித் குமார் ரேசிங் செய்ய ரெடியாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரை படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது 24 ஆம் தேதியுடன் அதாவது நாளையுடன் பல்கேரியாவில் அஜித்தின் குட் பேட் அக்லி ஷெட்யூல் முடிவடைகிறது.இந்த படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றன.
இந்த ஷூட்டிங் முடிந்த கையோடு நவம்பர் 27 முதல்,பைக் ரேஸ் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.