நடிகர் அப்பாஸின் மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். 90-களில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தற்போது வெளிநாட்டில் மெக்கானிக் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியது.

இப்படியான நிலையில் அப்பாஸ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகனா? அப்படியே அப்பாவை போலவே இருக்கிறார் என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.