Abirami Interview About Thalapathy Vijay : Exclusive Video is Here | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
தளபதி விஜய் படத்தில் வாய்ப்பு வந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார் அபிராமி.

Abirami Interview About Thalapathy Vijay : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கடந்த வாரம் வெளியேறியவர் அபிராமி.

பிக் பாஸுக்கு பிறகு அபிராமி வாங்கிய முதல் விருது.. எதற்காக தெரியுமா? – வைரலாகும் புகைப்படம்!

இவர் பிக் பாஸ் வெளியேற்றத்திற்கு பிறகு தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். கலக்கல் சினிமாவிற்கும் பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது அஜித்துடன் நடித்து விட்டீர்கள், விஜயுடன் நடிப்பது எப்போது என கேட்டதற்கு தளபதி விஜயை எனக்கு பிடிக்கும். அவரின் ஒரு விரல் புரட்சி பாடலை பாடி கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய கமல்ஹாசன் – எதிர்பார்க்காத ஷாக்கிங் ட்விஸ்ட்!

மேலும் அவர் தளபதி கூப்பிட்டா மட்டும் போதும் உடனே ஓடி போய்டுவேன் என கூறியுள்ளார்.

இதோ அவருடைய பேட்டி வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.