First Award For Abirami After Bigg Boss : Here is the Photos | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Abhirami | 6th Annual Tea Awards
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அபிராமி முதல் விருதை வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Award For Abirami After Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி. இவர் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அவ என்ன சொல்றது? எனக்கு முகேன் வேணும் – அபிராமி பரபரப்பு பேட்டி வீடியோ.!

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். மேலும் இவருக்கு 6-ம் ஆண்டிற்கான tea awards-ம் கிடைத்துள்ளது.

அஜித்தை சைட் அடித்து மாட்டி கொண்ட நடிகை – வெளிவராத நேர்கொண்ட பார்வை Shooting Spot சீக்ரெட்.!

இது குறித்த விவரத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார் பாருங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.