Petta Vs Viswasam

Petta Vs Viswasam : பேட்டையை விட விஸ்வாசம் படத்தின் வசூல் அதிகம் என பிரபல விநியோகிஸ்தர் பேசிய வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

என்ன மனுஷன்யா, அஜித் ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி – வைரல் வீடியோ.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தின் படங்கள் முதல் முறையாக ஒரே நாளில் மோதி கொண்டன.

தமிழக வசூலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரஜினியை 19 வருடங்களுக்கு பிறகு அஜித்தால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

காரணம் தமிழக வசூலில் பேட்டையை விட விஸ்வாசம் அதிக வசூலை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது வரை இரண்டு படங்களும் ரூ 200 கோடி வசூலை தாண்டி வெற்றிநடை போட்டு வருகின்றன.

அஜித் இப்படி சொல்வாருனு எதிர்பார்க்கல – விஸ்வாசம் பிரபலம் அதிரடி பேட்டி!

இந்நிலையில் மிகமிக அவரசம் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விநியோகிஸ்தர் ஒருவர் பேசுகையில் தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூலை விட விஸ்வாசம் படம் ரூ 10 கோடி அதிகமாக வசூல் செய்ததாக கூறியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.