Ajith Speech
Ajith Speech

Ajith Speech – தல அஜித்  இப்படி சொல்லுவார்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என விஸ்வாசம் பட இசையமைப்பாளர் டி.இம்மான் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் டி.இம்மான். இவர் முதல் முறையாக விஸ்வாசம் படத்தில் மூலமாக அஜித்துடன் இணைந்திருந்தார்.

மீண்டும் அஜித் பெயரில் அரசியலில்.. அடிச்சு தூக்கிய தமிழிசை பேச்சு.!

இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தன.

அதிலும் குறிப்பாக கன்ணான கண்ணே பாடலுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த பாடலை முதல் முறையாக அஜித் கேட்டு விட்டு இது என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடலாக இருக்கும் என கூறியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் – யாருனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

அஜித் குமார் பாடலை கேட்டு விட்டு இப்படி சொல்லுவார் என நான் துளியும் நினைத்து பார்க்கவில்லை என இம்மான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.