Web Ads

டியூட் படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

dude movie 12 days collection update
dude movie 12 days collection update

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இருபதில் இருந்து 30 கோடி வரை பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தற்போது 12 நாளில் 109 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dude movie 12 days collection update
dude movie 12 days collection update