வினோத்திடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி?வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 9 day 15 promo 2
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி விலோத்திடம் உங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் நடக்குது என கேட்க உடனே வினோத் இந்த தர்பீஸ் தான் சார் யார் கிட்ட சண்டை போட்டாலும் என்னுடைய பெயரையே சொல்லிக்கிட்டு இருக்காரு பிரவீன் கிட்ட சண்டை போட்டா இங்க பாரு வினோத் அப்படின்னு சொல்றாரு என சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day15 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/3cIgeLZYYc
— Vijay Television (@vijaytelevision) October 19, 2025