என்ன ஆச்சு உங்களுக்கு ஒரே பிரச்சனையா இருக்கு.. கம்ருதீனிடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 13 promo 2
biggboss tamil 9 day 13 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி என்ன கம்மு என்னாச்சு இவ்வளவு பிரச்சனை என விஜய் சேதுபதி கம்ரூதீனிடம் கேட்கிறார். பிறகு கம்ருதீன் சொன்ன விளக்கம் விஜய் சேதுபதிக்கு திருப்தி அளிக்காததால் நீங்க எனக்கு கேம் விளையாட சொல்லி தராதீங்க என்று சொல்லிவிட்டு ரூல்சை படிக்க சொல்லுகிறார். அதில் இருக்கும் ரூல்ஸ் படி உங்களை குத்தினது தப்பா இல்லையா என்று நீங்கதான் சொல்லணும் என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.