புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா..!

புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது மட்டுமில்லாமல் அத்துடன் எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும் அடுத்த இலக்கை அமைத்துக் கொள் என்று தத்துவத்துடன் பதிவை வெளியிட்டு உள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram