ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்த நெல்சன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Web Ads

ஜெயிலர் படம் குறித்து நெல்சன் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார்.

nelson dilipkumar talk about jailer 2 movie
nelson dilipkumar talk about jailer 2 movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.

Web Ad 2

இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகிய 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனரான நெல்சன் பகிர்ந்துள்ளார்.

அதாவது ஜெயிலர் 2 கதையாக நன்றாக இருக்கிறது படப்பிடிப்பு முடியாமல் நான் எதையும் சொல்ல முடியாது மக்களுக்கு திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

nelson dilipkumar talk about jailer 2 movie
nelson dilipkumar talk about jailer 2 movie