பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் முடிவுக்கு வரப்போகின்ற பிரபல சீரியல்..!

Web Ads

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது.

A popular serial that will end soon after the Baakiyalakshmi serial..!
A popular serial that will end soon after the Baakiyalakshmi serial..!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

Web Ad 2

இந்த நிலையில் அடுத்த சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியல் முடிவுக்கு வர போவதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி இந்த படத்தின் கிளைமாக்ஸ் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A popular serial that will end soon after the Baakiyalakshmi serial..!
A popular serial that will end soon after the Baakiyalakshmi serial..!