ஜனநாயகன் : அப்டேட் கொடுத்த பிரியாமணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Web Ads

ஜனநாயகன் படம் குறித்து பிரியாமணி அப்டேட் கொடுத்துள்ளார்.

priyamani latest update for jananayagan movie
priyamani latest update for jananayagan movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

எச். வினோத் இயக்கத்திலும், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள பிரியாமணி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

அதாவது விஜய் உடன் அடிப்பது உற்சாகமாக இருப்பதாகவும் ஜனநாயகன் சூப்பர் ஸ்பெஷல் படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் எனது கெரியரில் இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

priyamani latest update for jananayagan movie
priyamani latest update for jananayagan movie