விஜய் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

6 Missed Movies of Vijay : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னேற்பாடு பணிகள் : கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

விஜய் தவறவிட்ட 6 சூப்பர் ஹிட் படங்கள்.. இந்த படத்தில் எல்லாம் நடித்திருந்தா எப்படி இருந்திருக்கும்? படங்களின் லிஸ்ட் உள்ளே

இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வரும் விஜய் தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் 6 சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பைத் தவறவிட்டு உள்ளார். அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video | HD

  1. சூர்யா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து
  2. அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன்
  3. மாதவன் நடிப்பில் வெளியான ரன்
  4. சேரன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப்
  5. விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி
  6. சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம்