கேப்டன் மில்லரை வேட்டையாடி உள்ளது அயலான் திரைப்படத்தின் வசூல்‌.

5 Days Collection of Captain Miller and Ayalaan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ். அஜித் விஜய் ரஜினி கமல் போல இவர்கள் இருவரும் இரு துருவங்களாக இருந்து வரும் நிலையில் இவர்களது நடிப்பில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. 

அயலான் திரைப்படம் 4 நாளில் 50 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் ஐந்து நாளில் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 58 கோடியை நெருங்கி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது வரை 30 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.