இந்த வாரம் வெளியேற்றத்திற்கான ஓட்டிங் நிலவரம் குறித்து தெரிய வந்துள்ளது.

3rd Week Elimination Voting Analysis in BB5 : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

இந்த வார ஓட்டிங்கில் பிரியங்காவையும் பின்னுக்கு தள்ளிய போட்டியாளர்.. கடைசியில் வெளியேறப் போவது யார்? - ஷாக்கிங் நிலவரம்.!!

இதுவரை மூன்று வாரங்கள் ஒளிபரப்பாகிய நிலையில் நமிதா மாரிமுத்து அவராக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாடியா மற்றும் அபிஷேக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான வெளியேற்றுவதற்கான நாமினேஷன் லிஸ்டில் இசைவாணி, சின்ன பொண்ணு, பிரியங்கா, வருண், அபிநய், ஸ்ருதி, இமான் அண்ணாச்சி, பாவனி ரெட்டி மற்றும் அக்ஷரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் பிரியங்காவையும் பின்னுக்குத் தள்ளி அதிக ஓட்டுகள் உடன் முதலிடத்தில் உள்ளார் அக்ஷரா. அவருக்கு அடுத்ததாக பிரியங்கா உள்ளார். மிக மிக குறைந்த ஓட்டுக்கள் உடன் அபிநய், சின்ன பொண்ணு, இசைவாணி ஆகியோர் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிநய் வெளியேற வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் கடைசியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எங்க அப்பா அம்மா தான் சொல்லுவாங்க! – Actress Sanchita Shetty Speech | HD