எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து புதிய லுக் வெளியாகியுள்ளது.

3rd Look of Etharkum Thuninthavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி இமான் இசை அமைத்துள்ளார்.

4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது : 26-ந்தேதி அவை ஒத்திவைப்பு

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. செம கெத்தான லுக்கில் நடிகர் சூர்யா இருப்பது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.