2.O FDFS Celebration

2.O FDFS Celebration : அஜித், விஜய் எல்லாம் கால் தூசு என ரஜினி ரசிகர் ஒருவர் FDFS கொண்டாட்ட நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மொத்தம் 4 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தியேட்டர்களில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வீடியோ இதோ உங்களுக்காக.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.